KaniyamFoundation/SangaElakkiyam

தொல்காப்பியம் - 16

Opened this issue · 3 comments

தமிழலகைத்தொடர்
முதற் சுவடி

தொல்காப்பியவாராய்ச்சி

திருவாளர் பா.வே. மாணிக்கம் நாயக்கர்
மு. இராகவையங்காரவர்களிடை நிகழ்ந்த
எழுத்துப் போக்குவரவு

1924

@arasukarthick இந்த அட்டைப்படம் உருவாக்கிய பிறகு தான், நீங்களும் தேர்ந்தெடுத்ததை அறிந்தேன். நீங்களும் இதற்குரிய அட்டைப்படத்தை உருவாக்கியிருந்தால் அதனையும் இங்கு பதிவேற்றவும்.