Computing Tools for Tamil Language teaching and learning

Dr. Anand Kumar M, Rajendran S, Soman K P CEN, Amrita Vishwa Vidyapeetham, Coimbatore

Tools-User-Guide Computing Tools for Tamil Language teaching

PRESS REPORT

August seems to be the important month for Tamil computing. It is in the month of August 2015 Tamil Virtual Academy (TVA) conducted a workshop to decide and finalise the futuristic road map for taking the Tamil Computing  as well as promotion of Tamil language through online to the next level so as to fulfil the aspirations of the Tamils across the globe. Tamil Scholars, Linguistics Experts, Renowned Authors, Software industry representatives and experts from abroad were invited to participate in the workshop. It was decided in the workshop that TVA will collaborate with a group of institutes, industries and individuals to develop computing tools for Tamil to fulfil the immediate need of the Tamil around the world. One of the main focus was to develop computing tools which help Tamils and non-Tamils including children to learn as well as develop skills in Tamil language. 

In this scenario, TVA collaborated with Centre for Computational Engineering at Amrita University, Coimbatore to develop “Computing Tools for Tamil Language teaching and learning”. Under the project the following Tamil computing tools have been developed by Amrita University, Coimbatore with the able collaboration of TVA.

I. பெயர்த்திரிபாக்கி(Noun Declension) II. வினைத்திரிபாக்கி (Verb Conjugation) III. உருபனியல்உருவாக்கி (Morphological Generator) IV. பெயர்த்திரிபாக்கப்பயிற்சிக்கருவி (Tool for exercising declension of nouns) V. வினைத்திரிபாக்கப்பயிற்சிக்கருவி (Tool for exercising conjugation of verbs) காலஇடைநிலைமற்றும்வினைமுற்றுவிகுதிப்பயிற்சி VI. காலஇடைநிலைமற்றும்வினைமுற்றுவிகுதிப்பயிற்சிக்கருவி (Tool for exercising tense and PNG agreement markers) VII.காலஇடைநிலைப்பயிற்சிக்கருவி(‘Tool for Exercising Tense inflection) VIII.தமிழ்மூலப்பொருண்மையியல்சொற்களஞ்சியம்(Tamil Onto-Thesaurus) IX. தமிழ் மொழி கற்றலுக்கான இயந்திர மொழிபெயர்ப்பு (English to Tamil Machine Translation for Language Learning)

The above Tamil computing tools will be loaded as open source in the internet for the benefit of general public, students and other users. The details and use of these tools have been explained in the introduction of each tool.

செய்தித்தாள்அறிக்கை

ஆகஸ்ட் தமிழ் கணினிக்கு இன்றியமையாத மாதமாகத் தெரிகிறது. 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உள்ள தமிழ் இணையக்கல்விக்கழகம் தமிழ்க்கணினிச்செயல்பாட்டை மேம்படுத்தவும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் ஆர்வத்தை நிறைவு செய்ய அடுத்த கட்ட நடவடிக்கையாக இணைய ஊடாகத் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு வேண்டி எதிர்காலத்திற்கான முன்னேற்றப்பாதை வரைபடத்தை வரைவதற்காக ஒரு பட்டறை ஒன்றை நடத்தியது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள். தமிழ் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள், மென்பொருள் தொழில் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வல்லுனர்கள் ஆகியோர் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டனர். உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் உடனடி தேவைகளை நிறைவு செய்வதற்காகத் தமிழ்க்கணினிக்கருவிகளை உருவாக்கக் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனிநபர்களின் குழுக்களுடன் தமிழ் இணையக்கல்விக்கழகம் ஒத்துழைக்க வேண்டும் என்று பட்டறையில் முடிவு செய்யப்பட்டது. தமிழ் மொழியைத் தமிழர்களுக்கும் தமிழர்கள் அல்லாத தமிழ் ஆர்வமுள்ள மக்களுக்கும் குறிப்பாகக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் கணினிக் கருவிகளை உருவாக்குவது முக்கிய நோக்கமாக அமைந்தது.

இந்தச் சூழ்நிலையில் தமிழ் இணையக் கல்விக்கழகம்"தமிழ் மொழி கற்பித்தல் மற்றும் கற்றல் கணினிக் கருவிகள்" என்ற ஆய்வுத்திட்டத்தின் கீழ் தமிழுக்கு வேண்டிய கணினிக்கருவிகளை உருவாக்க கோயமுத்தூர் அமிர்தா பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைத்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பின்வரும் தமிழ்க்கான கணினி கருவிகள், தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் ஒருங்கிணைந்த கூட்டுத்திறன் மூலம் கோயம்புத்தூர் அமிர்தா பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.

I. பெயர்த்திரிபாக்கி(Noun Declension) II. வினைத்திரிபாக்கி (Verb Conjugation) III. உருபனியல்உருவாக்கி (Morphological Generatior) IV. பெயர்த்திரிபாக்கப்பயிற்சிக்கருவி (Tool for exercising declension of nouns) V. வினைத்திரிபாக்கப்பயிற்சிக்கருவி (Tool for exercising conjugation of verbs) காலஇடைநிலைமற்றும்வினைமுற்றுவிகுதிப்பயிற்சி VI. காலஇடைநிலைமற்றும்வினைமுற்றுவிகுதிப்பயிற்சிக்கருவி (Tool for exercising tense and PNG agreement markers) VII.காலஇடைநிலைப்பயிற்சிக்கருவி(‘Tool for Exercising Tense inflection) VIII.தமிழ்மூலப்பொருண்மையியல்சொற்களஞ்சியம்(Tamil Onto-Thesaurus) IX. தமிழ் மொழி கற்றலுக்கான இயந்திர மொழிபெயர்ப்பு (English to Tamil Machine Translation for Language Learning) மேற்குறிப்பிட்டஎல்லாத்தமிழ்மொழிக்கானகணினிக்கருவிகளும்இணையத்தில்ஏற்றப்பட்டுபொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பிற பயன்பாட்டாளர்களுக்கு ஏதுவாகத் திறந்த மூலகமாகத் தரப்படும். கருவிகள் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தும் முறைபற்றியும் விளக்கங்கள் அந்ததந்தக்கருவிகளின் முகவுரையில்தரப்படும்.

#Source: http://www.tamilvu.org/ta/content/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Thanks to Tamil Virtual Academy, Chennai for releasing ths source code of this application.

License : GPL V2

Check https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Virtual-Academy-Copyright-Declaration.jpg for license info.