/Technical_terms_in_handicrafts_ii

கலைச் சொற்கள்—ஆறாம் பகுதி கைப்பணிச் சொற்றொகுதி II (மரவேலையும் அரக்குவேலையும்)

GNU General Public License v3.0GPL-3.0

##கலைச் சொற்கள்—ஆறாம் பகுதி கைப்பணிச் சொற்றொகுதி II (மரவேலையும் அரக்குவேலையும்) Thanks to https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:1956-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF2_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88.pdf Licence derived from WIKI-Projects under https://creativecommons.org/licenses/by-sa/3.0/ கலைச் சொற்கள்—ஆறாம் பகுதி
கைப்பணிச் சொற்றொகுதி II
(மரவேலையும் அரக்குவேலையும்)
Technical Terms in Handicrafts II
(WOOD WORK AND LACQUER WORK)

1956
இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டு
அரசகரும மொழியலுவலகத்தாரால் வழங்கப்பட்டது
முகவுரை கல்விப் பொதுத் தகுதிப் பத்திரத் தேர்விற்குப் பாடமாய் அமைந்த கைப்பணியானது, எட்டுப்பிரிவுகளைத் தன்னகத்துக் கொண்டது ; அப்பிரிவுகளாவன : நெசவுத் தொழில், வனைதற்றொழில், மரவேலை, அரக்கு வேலை, உலோக வேலை, பிரம்புவேலை, தும்பு வேலை, தோற்றொழில் என்பனவாகும். கைப்பணியெனும் பொதுப் பாடத்துக்குரிய இவ்விரண்டாங் கலைச்சொற்றொகுதியில், மரவேலை, ஆரக்குவேலை யென்பவற்றுக்கான கலைச்சொற்கள் ஒழுங்காகத் தொகுக்கப்பட்டுள்ளன,
சிறப்பாகத் தேர்ந்தெடுத்த பல சொற்களோடு, வழக்காற்றில் வந்துள்ள சொற்கள் சிலவும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளதைக் கவனிக்க. எலவே வுழக்கிலுள்ள இச்சொற்கள் கைப்பணியாளர்க்கு எளிதில் விளங்குந்தகைமையின.
இத்தொகுதியில், பிறமொழிச் சொற்களை ஏற்றவிடத்துத் தமிழொலி முறை வழுவா வண்ணம் எடுத்தாண்டுள்ளோம். இனி, கிரந்தவெழுத்துக்களைத் தவிர்த்துள்ளோம்.
இச்சொற்றொகுதியை ஆய்ந்த குழுவினர் இவராவர் ;—
திரு. இ. கந்தையா
..
மின்வலு நிலையம், காங்கேயன் துறை
திரு. ம. வயிரமுத்து
தானிலி மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்
திரு. செ. கந்தசாமி
கூட்டுறவுத் தொழிற்களரி, யாழ்ப்பாணம்
திருவாட்டி.. ச. அக்கவெல
கவின்கலைக் கல்லூரி, கொழும்பு
திரு. பொ. பெருமாள்
கலா நிதி. வ. பொன்னையா
கொக்குலில், யாழ்ப்பாணம்
திரு. ந. லி', மயில்வாகனன்
அரசகருமமொழியலுவலகம் (கல்விப் பிரிவு)
இத்தொகுதியிலுள்ள சொற்கள் தமிழ் மந்திரக்குழுவினரால் அற்றுக்கொள்ளப்பட்டன.
மா. சே, பெரேரா,
துணைத்தலைவர்,
அரசகருமமொழிப் பகுதி.
அரசகருமமொழியலுவலகம்,
(கல்விப் பிரிவு),
421, புல்லர் வீதி, கொழும்பு 7,
1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் ௳
LACQUER WORK
அரக்கு வேலை
INTRODUCTION HANDICRAFTS, as a subject for the General Certificate of Education Examination embraces eight crafts, viz., Weaving, Pottery, Wood Work, Lacquer Work, Metal Work, Rattan Work, Coir Work and Leather Work. In this second Tamil Glossary under the general subject, terms in Wood Work and Lacquer Work have been taken up.
2. Here the user will find some words which have gained currency by usage and hence have boen accepted, along with many other words specially chosen. The existing terms are easily understood by craftsmen. All through the golssary, Tamil intonation of words has been maintained and the rise of Grantha characters have been avoided.
3.
The following conprised the Committee in chiarge of this compilation :
Mr. E. Kandiah .. Power Station, Kankcsanturai Mr. M. Vyramuttu
J Stanley Central College, Jaffna Mr. S. Kandasamy .. Co-operative Industrial Workz, Jaffna VE1. S. Halkawca
College of Fine Arts, Colombo Mr. P. Perumal
College of Fine Arts, Colombo Dr. V. Ponnial
Kukuvil, Jaffna Mr. A. V. Mylvayanam .. Official Language Department (Educational
Section)
4. These terms have been approved by the Tamil Advisory Council.
JI. J. PEREKA, Deputy Commissioner, for Official Language Affairs,
Department of Official Language Affairs,
(Educational Section)
421, Buller's Road, Colombo 7. November 7th, 1956