/tam_kal

தமிழ்க் கல்வி அகராதி | தமிழ்க் கல்வி அகராதி https://www.tamilkalvi.in அகராதி-லிருந்து </a> உருவாக்கப் பட்டது.

tam_kal

தமிழ்க் கல்வி அகராதி | [தமிழ்க் கல்வி அகராதி | https://www.tamilkalvi.in | https://www.tamilkalvi.in/technical-terminologies/ அகராதி-லிருந்து உருவாக்கப் பட்டது.

நான் பார்த்த வரை இந்த அகராதியில் இருக்கும் சொற்கள் அனைத்தும் தமிழ் வழிப் பயிலும் மாணவர்களுக்கு தெரிந்த சொற்கள். ஆகவே வெளிநாட்டு வாழ் அறிஞர்கள் புதிய கட்டுரைகளைப் படைக்கும் போது இந்தச் சொற்களை எடுத்தாள்வது மிகு நலம் என எண்ணுகிறேன். ஆகவே அனைவரின் கைகளிலும் இந்தச் சொற்களைக் கொண்டு செல்ல இந்த அகராதியைக் கைபேசி வடிவில் தருகிறேன். தமிழ் வாழ் மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • இந்தப் பணிகள் அனைத்தும் அனைத்துச் சொற்களையும் மக்களின் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் உருவாக்கப் படுகிறது.
  • இந்தப் பணியை வணிகவியல் நோக்கத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.
  • தனிப்பட்ட நபர்கள் சொற்களை தனது கட்டுரைகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அன்புடன், பிச்சைமுத்து மு.