தமிழ்நாடு மாணவர் கணினித் திட்ட அகராதி

இந்த அகராதி தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு கொடுத்த கணினியில் Excel கோப்பாக இருந்தது அதனை கைபேசியாக்கம் செய்ய வேண்டுமென எண்ணியதன் பொருட்டு இது உருவாக்கப்பட்டு உள்ளது.

இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும். ஆகவே இந்த அகராதியை கைபேசியாக்கம் செய்கிறேன்.

இப்படிக்கு, பிச்சைமுத்து மு.