புலனம்
புலனம் (WhatsApp) செயலியில் பகிரப்படும் தமிழ்ச் சார்ந்த சிறந்த செய்திகள், படங்கள், காணொளிகள் சேமிக்கப்பட்டு இந்தச் செயலியில் காப்பகமாக கிடைக்கப்பெறும். இதன்வழி மிகவும் பயனுள்ள பதிவுகள், பகிர்வுகள் என்றும் நிலைப்பெற்றிருக்கும்.
To Do List
- Scroll to bottom to load more contents (“Infinite” Scroll to Load More Content)
- Push Notifications
- Load offline contents
- Custom Tamil fonts
- Pull to refresh latest contents
- Responsive for YouTube, Video & Image in Posts pages
Version History
1.0.2
- புதிய பிரிவு - மெய்யியல்
- எழுத்துரு அளவு மாற்றம்
- உள்ளடக்க பக்க எல்லை அகற்றம்
1.0.1
- சேவையகம் மாற்றம்
- புதிய பிரிவுகள் சேர்க்கப்படுள்ளன
- சிரிய வழுக்கள் சரிசெய்யப்பட்டன