This book is for any kids that want to learn how to code. Adults are welcome too.
With ten simple chapters, you will learn the basics inherent in all fundamental programming languages: variables, strings, numbers, methods, collections and more.
These are the basic building blocks used in modern programming languages today. By the end of this book, you will have learned what all these terms mean and how they are used to design a computer program.
இந்த புத்தகம் குழந்தைகளுக்கு நிரலாக்கம் பற்றி கற்று கொள்ள துணை கையேடாக இருக்கும். பெரியவர்களும் இதனை பயன்படுத்தலாம்.
பத்தே அத்தியாயங்களில் எளிமையாக பல கணினி நிரலாக்க மொழிகளில் உள்ள அடிப்படை கோட்பாடுகளையும் நீங்கள் கற்று கொள்ளலாம்; புரோக்ராமிங் "நிரலாக்கம்" அடிப்படைகளான மாறிலி (variable), சரம் (string), எண்கள் (numbers), சார்புகள்/நிரல்பாகங்கள் (functions/methods), தரவமைப்புகள் (collections and data structures) போன்றவற்றையம் நீங்கள் கற்றுகொள்ளலாம்.
இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் நீங்கள் மேல்கண்ட கணினிவெளி சொற்களின் பொருள் மற்றும் உபயோக ரீதியான புரிதலை கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License. The right to copy, distribute, display, perform, modify and use this work for any purpose is hereby granted. For use in commercial purposes permission must be requested.